வியாழன், 5 ஜனவரி, 2012

பேரன்புப் பொம்மைகள்.

பேரன்புக்காரிகளிடம்
செல்ல பொம்மைகளாகிறார்கள்,
ஆண்களும் குழந்தைகளும்..:)

4 கருத்துகள்:

  1. மிகச்சரியான உண்மையே அன்பு அதிகமானால் அள்ளி எடுத்து கொஞ்சும் பொம்மைகளாக வேண்டியது தானே நல்ல இருக்குங்க

    பதிலளிநீக்கு
  2. செல்லப் பொம்மைகளாவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் தானே ஆண்களும் குழந்தைகளும்! அழகு!

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))