செவ்வாய், 3 ஜனவரி, 2012

குளிர்காயும் கிளிகள்..

அலகுகள் உரசக்
குளிர்காய்கின்றன கிளிகள்
மழைக்கால மரங்களின்
நீர்ச்சொட்டுகளுக்கிடையில்..

3 கருத்துகள்:

  1. நாலு வரிக்குள் நச்சுனு ஒரு கவி சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. ரசனையான இயற்கைக் காட்சியைக் மனக்கண்ணில் கொண்டு வந்து ரசிக்க வைத்த அழகுக் கவிதை! சூப்பர்ப்!

    பதிலளிநீக்கு
  3. நன்றி சசி

    நன்றி கணேஷ்,

    நன்றி ரத்னவேல் சார்.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))