வெள்ளி, 2 டிசம்பர், 2011

தேடல்..

நித்தமும்
எதையோ தேடி
அலைகிறது பட்டாம்பூச்சி..
நினைத்தது
கிடைத்து விட்டாலும்
இறக்கையை
முடக்குவதில்லை..

4 கருத்துகள்:

  1. தேடல் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. மனிதனும் பட்டாம்பூச்சி போலத்தான் என்று நினைக்கிறேன் நான். ஏதோ ஒரு தேடல் என்னுள்ளும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அருமைக்கா...

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))