ஞாயிறு, 11 டிசம்பர், 2011

தாகம்.

தினம் தினம்
இதழ் இதழாய்த் தேடிக்கொண்டே..
தாகம் அடங்கவில்லை
பட்டாம்பூச்சிகளுக்கு...

3 கருத்துகள்:

  1. எத்தனை முறை ரசித்தாலும் சலிப்பே தராத விஷயங்கள் மழையும், வண்ணத்துப் பூச்சிகளும்தான். இதழ் இதழாய் தேடியும் தாகம் அடங்காத பட்டாம் பூச்சிகள் போல உங்களின் கவிதைகள் எத்தனை படித்தாலும் இன்னும் படிக்கும் ஆர்வத்துடன் நான்!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))