புதன், 14 டிசம்பர், 2011

முகப்பட்டாம் பூச்சி..

உன் கைப்பூவில் பொதிந்து
இமைச்சிறகு சோர களைப்பாறுகிறது
என் முகப்பட்டாம்பூச்சி....!

3 கருத்துகள்:

  1. காதலியின் கையில் தலைசாய்க்கும் காதலனா, அம்மாவின் கையில் தலை சாய்க்கும் குழந்தையா... எப்படிக் கொண்டாலும், அழகாக இருக்கிறது. மி்க ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))