திங்கள், 12 டிசம்பர், 2011

இடப்பெயர்ச்சி;;

நெருங்கி வந்தாய்..
இதழ்களிலிருந்து வயிற்றுக்கு
இடம்பெயர்ந்தன பட்டாம்பூச்சிகள்..:)

3 கருத்துகள்:

  1. இதழமுதம் என்றும் இனிமைதான்க்கா. ரசனையான உங்கள் கவிதைகளும் அப்படியே...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))