சனி, 10 டிசம்பர், 2011

புன்னகைப் பட்டாம்பூச்சி:-

புன்னகை
உன் இதழில்
ஒரு பட்டாம்பூச்சியைப் போல
சிறகடித்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்க்கப் பார்க்க
பறந்து வந்து
என் இதழ்களிலும் அமர்ந்தது.

4 கருத்துகள்:

  1. ஒருவரின் சிரிப்பு நமக்கும் தொற்றிக் கொள்வதை அழகாக கவிதைப் படுத்தி இருக்கிறீர்கள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி! சுலபமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கடத்தப்படும் இனிய உணர்வு! அழகான பட்டாம் பூச்சியைப்‌ போலவே ரசிக்க வைத்த அழகிய கவிதை! ரசிக்கத் தந்தமைக்கு நன்றிக்கா!

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))