வெள்ளி, 9 டிசம்பர், 2011

ப்ளாக்..BLOCK.

எவ்வளவு போக் (POKE)
எவ்வளவு லைக் (LIKE)
எவ்வளவு கமெண்ட்.(COMMENT)
எவ்வளவு ஷேர் (SHARE)
ஒரு நட்பென்னும் தேரை
இழுத்துச் செல்ல..

ஒரு சின்ன கோபம்
ஒரு சின்ன கருத்து வேறுபாடு
ஒரு சின்ன பிடிவாதம்
ஒரு பெரிய பொசசிவ்னெஸ்.!!!
கண்ணில் நிலைதட்டி
காணமல் (BLOCK) அடிக்கச் சொல்கிறது.

3 கருத்துகள்:

  1. சத்திய வார்த்தைகள் அக்கா... எப்போதும் பாராட்டும் ஒருவரை ஏதாவது ஒரு விஷயத்தில் குறை சொன்னால் உடனே கோபம் வருகிறது. நீ என்ன பெரிய ஆளா? என்கிற ஈகே வருகிறது. சின்னச் சின்ன கோபங்களையும், பிடிவாதங்களையும் விட்டு நட்பையும் ஒற்றுமையையும் வளர்ப்போம். சரியான சமயத்தில் நல்ல கருத்தைக் கவிதையாக வழங்கிய உங்களுக்கு... நன்றிக்கா!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))