வியாழன், 1 டிசம்பர், 2011

மழை..

மேகத்தின்
ஈரக்கொண்டை பிரிந்து
உதிரும் நீர்க்கூந்தல்..

5 கருத்துகள்:

  1. அழகான உவமை. அந்த நீர்க் கூந்தல் மென்மையாக இருக்கும்போது நனைவதில் தனி ஆனந்தம் கொண்டவன் நான். உங்கள் கவிதையிலும் நனைந்ததில் மிக மகிழ்ந்து நன்றி நவில்கிறேன்க்கா...

    பதிலளிநீக்கு
  2. நன்றீ கணேஷ்,

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி குணா..:)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))