சத்திய வார்த்தைகள் அக்கா... எப்போதும் பாராட்டும் ஒருவரை ஏதாவது ஒரு விஷயத்தில் குறை சொன்னால் உடனே கோபம் வருகிறது. நீ என்ன பெரிய ஆளா? என்கிற ஈகே வருகிறது. சின்னச் சின்ன கோபங்களையும், பிடிவாதங்களையும் விட்டு நட்பையும் ஒற்றுமையையும் வளர்ப்போம். சரியான சமயத்தில் நல்ல கருத்தைக் கவிதையாக வழங்கிய உங்களுக்கு... நன்றிக்கா!

பதிலளிநீக்குநன்றி கணேஷ்..:0
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!