சனி, 2 நவம்பர், 2024

ஆலிலை

அனுபவத்தின் பிரவாகத்தில் 
ஆலிலையாய் மிதக்கிறேன் 
சேரிடம் என்றெதுவுமேயில்லை