சனி, 25 ஏப்ரல், 2020

எப்பக்கம் ?

ராணிதான்
எப்பக்கமும் நகரலாம்.
எதிரில் நிற்கும் யாருமே
எதிரியல்ல எனும்போது
எங்கு நகர்வதெனத்தான் தெரியவில்லை
  

2 கருத்துகள்:

  1. இப்போது ஒரே இடத்தில் ஐக்கியம் ஆவதே நல்லது...

    பதிலளிநீக்கு
  2. அதுவும் சரிதான் டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))