செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கான(க)ம் பெரிது.

இருளும் குளிரும்
நெருக்கமாய்ப் போர்த்தியிருக்கும்
இலைகளுக்குள்ளும்
கதகதப்பாய்க்
குடியிருக்கின்றன
கான(க)ம் பெரிதென்று வாழும் குயில்கள்.

2 கருத்துகள்:

  1. சிறப்பு. வாழ்த்துகள். ஆட்சென்ஸ் விளம்பர சேவையை வலைப்பதிவில் இணையுங்கள்.

    https://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. நன்றி சிகரம் பாரதி சகோ

    விளம்பரம் எப்படி சேர்ப்பது என்று சொல்லுங்கள் சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))