ஞாயிறு, 22 நவம்பர், 2015

சில அனுபவங்கள்.



சில அனுபவங்கள் :-

சில பரவஸங்கள்
மனசுக்குள்ளே பூட்டிவைத்து
மகிழவேண்டியவை

சில சுமைகள்
சொல்லிமாளாமலே
சுமக்க வேண்டியவை.

சில சந்தோஷங்கள்
பகிர்ந்துகொள்ளப்படாமலே
அனுபவிக்க வேண்டியவை.

சில குறியீடுகள்
குறிக்கப்படாமலே
அனுமானிக்கப்படவேண்டியவை. 

-- 85 ஆம் வுடைரி. 


4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))