திங்கள், 20 ஜூலை, 2015

மதுவின் குதிரைகள் பற்றி



21.1.85  மதுவின் குதிரைகள் பற்றி மிஸ் செண்பகத்தின் விமர்சனம். :-

சில இடங்களில் குதிரைகளை மட்டுமேயாகவும் பல இடங்களில் குறியீடாக மனிதர்களையும் வகைப்படுத்தும் இக்கவிதையின் நடை நன்றாகயிருக்கின்றது. வார்த்தை வளம் ஆசிரியருக்கு நிறையவே இருக்கிறது. இன்றைய புதுக்கவிதைகளுக்கு ஒரு லாவகத்தைத் தரும் இந்த உருவக நடை ஆசிரியருக்கு மிக இயல்பாக வருகின்றது. – நிறையவே இதுகொண்டு சோதனைகள் செய்யலாம்.

-- குதிரைகள் என்ற தலைப்பில் ( மது என்ற புனைபெயரில் ) நான் எழுதிய கவிதை பற்றி மிஸ் செண்பகத்தின் விமர்சனம் :) 

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))