வெள்ளி, 19 ஜூன், 2015

நண்பனே:-


 
நண்பனே:-

கடவுள் பறவைகளுக்குச்
சிறகு கொடுத்துக்
கூண்டையும் காண்பித்தார்
நீ தேர்ந்தெடுத்தது பின்னது
சீக்கிரம் போ
இங்கிருந்து.
சிறகுதிர்த்து விட்டுச் சுயம் விரித்துச்
சுருண்டுகொள் உன் கூண்டுக்குள்.

-- 1985 ஆம் வருட டைரி. 

2 கருத்துகள்:

  1. கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))