செவ்வாய், 19 மே, 2015

காற்று



காற்று

இலைகளின் பயணத்துக்கு
முத்திரை குத்தித்
தூக்கிப் போடும்
தபால்காரன்.

-- 85 ஆம் வருட டைரி 

5 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))