ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

உனக்கும் கூடவா நேரமில்லை



உனக்கும் கூடவா நேரமில்லை

சாகரம் மழையை எதிர்பார்த்து
எதிர்பார்த்து மண்ணாய் மருகும்.
மேகமோ நீர்ச்சூல் கழட்டி
(மனம் ) வீசியெறிந்துவிட்டுச்
சும்மா உலாவரும்.
எனக்கு இல்லையா
இந்தக் கருணைச் சரங்கள்.
யார் யாருக்கெல்லாமோ கிடைக்கும்போது ?

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))