சனி, 24 ஜனவரி, 2015

கல் தெய்வங்கள்.



இங்கே எல்லாமே குழப்பம்
கேள்வி கேட்க மட்டுமே
கற்றுக்கொண்ட மனிதர்கள்.
பதில் சொல்லத் தெரியாத
சொல்லமுடியாத கல் தெய்வங்கள்.
யோசனை என்பதே இல்லை
இருவிடத்தும்.  

-- 82 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))