திங்கள், 12 ஜனவரி, 2015

உரையாடல்.



ட்வீட் ட்வீட் என்று சில
கிறீச் கிறீச் என்று சில
கிச்கிச்கிச்சென்றும்
வீச் வீச் என்றும் சில
காகா, கி கீ, கு கூ என்றும் சில
விசிலடித்தபடி சில
பக் பக்கென்று சில
கிச்சி கிச்சி கிச்சி என்றும்
ட்ரிலே ட்ரிலே ட்ரிலே என்றும் சில
மாநகரத்தின் காலைகளும்
மகத்துவமாய்த் தொடங்குகின்றன
பறவைகளின் உரையாடலோடு.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))