வெள்ளி, 19 டிசம்பர், 2014

நிறைவு



கேட்ட வரங்களைக் கொடுக்கும்
கோயில்வாசல்களில் நித்தமும்
நிறைவடையாமல் பிச்சைக்காரர்கள்.

4 கருத்துகள்:

  1. அவர்கள் கேட்கும் வரம் அதுவாக இருந்தால்.... தினமும் நிறைய வசூல் ஆகனும் என்று நினைக்கலாம் இல்லையா..@!!!

    பதிலளிநீக்கு
  2. அதுதான் தெரியலை தனபாலன் சகோ

    இருக்கலாம் விச்சு சார் !

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))