போருக்குப்பின் போர்
அமைதிக்குப் பின் அமைதியின்மை
சிலது தெறிக்கத் தெறிக்கக் கழலும்.
சிலது கழண்டபின்னும் சுழலும்.
திரவத் தங்கம்
அமைதி ஆசான்
மரபணு விதைகள்
பஞ்சத்துக்கு உதவி
ஏதோ ஒரு காரணம்
ஏதோ ஒரு முகமூடி
இன்னொன்றை ஆக்கிரமித்து
ஏகாதிபத்தியம் செய்ய..
எத்தனை முகமூடி
எப்படிக் கழட்டினாலும்
உண்மை முகம் தனக்கே தெரிவதில்லை
உலகத்தின் அண்ணனுக்கு.

அமைதிக்குப் பின் அமைதியின்மை
சிலது தெறிக்கத் தெறிக்கக் கழலும்.
சிலது கழண்டபின்னும் சுழலும்.
திரவத் தங்கம்
அமைதி ஆசான்
மரபணு விதைகள்
பஞ்சத்துக்கு உதவி
ஏதோ ஒரு காரணம்
ஏதோ ஒரு முகமூடி
இன்னொன்றை ஆக்கிரமித்து
ஏகாதிபத்தியம் செய்ய..
எத்தனை முகமூடி
எப்படிக் கழட்டினாலும்
உண்மை முகம் தனக்கே தெரிவதில்லை
உலகத்தின் அண்ணனுக்கு.
உலகத்தின் அண்ணனில்லை... பெரியண்ணன்!
பதிலளிநீக்குமுகமூடிக்கு பின்னிருக்கும் காரணங்களில் முகமூடியை தோலுரித்திருக்கிறீர்கள்... சிறப்பு.
ஆம் சாய்ரோஸ். நன்றி :)
பதிலளிநீக்கு