வியாழன், 18 ஜூலை, 2013

சாவி



சாவிகள் திறப்புக்கானவை
சில சாவியானால்
சில உயிர்துறப்புக்கும்..

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))