புதன், 26 ஜூன், 2013

நட்சத்திரப் பருக்கை

நிலவுத் தட்டிலிருந்து

நட்சத்திரப் பருக்கைகள் சிதற

நதியில் கை நனைக்கிறது இரவு.

4 கருத்துகள்:

  1. என்னவொரு ரசனை...!

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. தளத்தை தமிழ்மணத்தில் இணைத்து, அவர்களிடமிருந்து Approval வந்து விட்டதா...?

    உங்கள் தளம் blogspot.in என்று முடிவதை blogspot.com என்று மாற்றி விட்டால் இணைப்பதும் எளிது... ஓட்டளிப்பதும் எளிது...

    dindiguldhanabalan@yahoo.com தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி சகோதரி... (உங்கள் மெயில் தெரியாதலால் இதில் கருத்துரை இடுகிறேன்...)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))