திங்கள், 6 மே, 2013

உத்தரம்.

மனிதர்கள் நினைவுகளாகப்
புகைப்படங்களாகப்
போய்விடுகிறார்கள்.
எந்த ஆணியில் மாட்டிக் கொள்வது
எந்தச் சுவற்றில் ஒட்டிக் கொள்வது
சுவாசத்தையும் வாசத்தையும்
அளைந்து களைத்து
உளுத்துக் கொண்டிருக்கும்
உத்தரத்தோடு
அழுதுகொண்டிருக்கிறது வீடு..

3 கருத்துகள்:

  1. வரும் காலத்தில் புகைப்படங்கள் இருப்பதும் சந்தேகம் தான்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))