புதன், 23 ஜனவரி, 2013

பாரா உஷார்.

பூட்டிக் கிடக்கும்
புராதன இல்லங்களை
தினக்காவலனாய் கண்காணித்துப்
புகுந்து  செல்கிறது வெய்யில்.

2 கருத்துகள்:

  1. ​வெயில் குறித்த நல்ல கவிதை....

    ​ஆனால் கலப்பில்லாத தமிழில் இருந்ததால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ​நாகு
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))