கண்கள் விரிய எத்தனை காலம்தான் காத்திருப்பது..
காதல் கணவா வந்து விடு சீக்கிரம் அலுவலகத்திலிருந்து
காத்துக் காத்து கண்ணுக்குக்குள் ஒரு பூவாய்ப் பூக்கிறாய்..
காற்றாய் சுழல்கிறாய் என் கழல் சுழற்றி..
வாசனையாக் கரைந்து கொண்டிருக்கிறேன்..
வயதாகிக் கொண்டிருக்கிறது எனக்கும் என் ஜிமிக்கும்கூட..:)
நல்ல வரிகள்... அருமை...
பதிலளிநீக்குIyalpana Jimikiyin ethirparpu.
பதிலளிநீக்கு