புதன், 24 அக்டோபர், 2012

நேற்றைய மழை

ஞாபகப் பள்ளத்தில்
தேங்கிக்கிடக்கும்
நேற்றைய மழை
உருவாக்குகிறது
ஓயாச்சிற்றலைகளோடு
மீன்கள்துள்ளும்
குட்டிக்கடலை.

4 கருத்துகள்:

  1. ஆகா! சிற்றலையோடு மீன்கள் துள்ளும் குட்டிக்கடலை.

    மனத்தின் சிற்றலைகள் ஓய்வதெங்கே அருமையான உவமை.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))