செவ்வாய், 3 ஜூலை, 2012

வரம்

பொறுமையைக்
காணிக்கையாகக் கேட்கும்
நிம்மதியற்ற நேரத்தை
வெறுப்பெனும் உண்டியலில் போட்டுக்
கடந்தாக வேண்டியிருக்கிறது..
நமக்குப் பிடித்த சாமியின்
வரம் கிடைக்க.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))