செவ்வாய், 6 மார்ச், 2012

கைபேசி காதலி

காதோடு முத்தமிடுகிறேன்..
அடிக்கடி காதலோடு .
ஹ்ம்ம் காதலியல்ல..
நான் கைபேசி..

3 கருத்துகள்:

  1. இந்தக் காதலி இல்லாமலும், முத்தம் கொடுக்காமலும் இன்று யாருமில்லை என்றல்லவா ஆகிவிட்டது? குறுங்கவிதை வெகு பிரமாதம்,

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))