செவ்வாய், 13 மார்ச், 2012

நீரம்புகள்.

மழைவில்லின்
நீரம்புகள் சாய்த்து
வெள்ளச்சகதியில் பயிர்கள்.


4 கருத்துகள்:

  1. இயற்கையைக் கண் முன் படமாக்கிய நல்ல கவிதை!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கற்பனைவளம்!
    தலைப்பு மிகப்பொருத்தம்!

    உங்களை பள்ளிகூட நினைவுகள் தொடருக்கு அழைத்திருக்கிறேன்,

    பதிலளிநீக்கு
  3. நன்றி கணேஷ்

    நன்றி பாண்டியன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))