சனி, 11 பிப்ரவரி, 2012

தே வதை...

எதைத் தேடுகிறாயோ
அதையே அடைகிறாய்
தேவதையோ.. வதையோ..


4 கருத்துகள்:

  1. சறுக்கல் இல்லா கிறுக்கள் கவிதை
    வெறுக்க இயவா தே வதை
    நன்று நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  2. தேவதையோ.. வதையோ..

    நன்றாக இருக்கிறது! உண்மையும் கூட!

    பதிலளிநீக்கு
  3. நன்றி இராமாநுசம் ஐயா

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி நம்பிக்கைப்பாண்டியன்.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))