வியாழன், 12 ஜனவரி, 2012

எரிக்கும் கோபம்.

தகிக்கிறது கோபம்
என்ன போட்டு எரித்தாலும்
என்னையும் எரிக்கிறது..
சாம்பலாவேனோ..உயிர்ப்பேனோ.

2 கருத்துகள்:

  1. கோபத்தை எரிப்போம், உயிர்ப்போம் என்பதுதான் என் விருப்பம். முயன்று பெருமளவு வெற்றியும் அடைந்திருக்கிறேன். நல்லகருத்துச் சொன்ன கவிதைக்கு நன்றிக்கா.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))