சனி, 28 ஜனவரி, 2012

தீயில் குளித்த தளிர்கள்.


உதிர்கின்ற இலையெல்லாம்
பழுத்து நீரில் உதிர்வதில்லை
சில தீயில் குளித்தும், தீயைக் குடித்தும்

4 கருத்துகள்:

  1. எளிதில் மனதை விட்டு அகலாத நிகழ்வு ...ஆத்மாக்களுக்கு அஞ்சலி ...

    பதிலளிநீக்கு
  2. மனதை விட்டு மறையாத சோகம் அல்லவா? தீயில் குளித்த அந்தப் பிஞ்சு மலர்களுக்கு அழகான கவிதையஞ்சலி!

    பதிலளிநீக்கு
  3. வருந்தத்தக்க நிகழ்வு கூடல் பாலா

    ஆம் கணேஷ்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))