வியாழன், 26 ஜனவரி, 2012

கணவனும் காதலியும்.

கைபேசியின் கனிவுப் பேச்சில்
காதலன் காதலியாகிறோம்
நாம் கணவன் மனைவி
என்பதை சிலகணம் மறந்து..



4 கருத்துகள்:

  1. மன்னிக்கணும் அக்கா.

    மனைவியும் கணவனும் என்றாலே காதலர்கள் தானே. சொல்ல போனா வெறும் காதலர்கள் என்பவர்களை விட உள்ளதாலும் உடலாலும் ஒன்றாகிய மனைவியும் கணவனும் தான் காதலர்களே, அப்படி இருக்க மனைவியில் இருந்து தனியே காதலி என்று பிரிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. கைபேசி நமக்குள் பல தொந்தரவுகளை விளைவித்தாலும் சில ஜாலங்களையும் செய்யத் தவறுவதில்லை. கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
  4. நன்றி தமிழன். சில சமயம் அப்படித்தான். தமிழன்.:)

    நன்றி கணேஷ்..

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))