வியாழன், 26 ஜனவரி, 2012

ஆண்மையின் தாய்மை.

இணையின் இமைநீர் துடைத்து
அரவணைக்கும் போது
ஆண்மையிலும்
கசிகிறது தாய்மை.

4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. இணைப் பறவையைப் பாதுகாப்பதில் தாய்மையைச் சொல்லிய கவியின் பார்வை பிரமிக்க வைத்தது. நன்று!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))