வெள்ளி, 13 ஜனவரி, 2012

பேரழகுப் பொட்டு..

ஜவ்வரிசிச் சாந்து
கரிசலாங்கண்ணிக் கண்மை
திருஷ்டிப் பொட்டு அப்பியும்
அதிகமாகிறதே பேரழகு..
உன் குட்டிக் கன்னக் குழிச்சிரிப்பில்..

3 கருத்துகள்:

  1. காதலி என்று பொருள் கொள்வதா? குழந்தை என்று பொருள் கொள்வதா? நான் பின்னதை எடுத்துக் கொண்டேன். ரசித்தேன். அருமைக்கா.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கணேஷ்

    நன்றி தங்கம் பழனி

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))