ஞாயிறு, 1 ஜனவரி, 2012

பறக்கத் தயாராய்..

மனச் சடவெல்லாம்
பழைய இறகுகளாய் உதிர்கிறது.
மெல்லிய அழகிய புதுச் சிறகுகள்
இனிய கூச்சத்தோடு பறக்கத் தயாராய்.

4 கருத்துகள்:

  1. ஒவ்வொரு காலகட்டத்திலும நம்மையும் சிந்தனைகளையும் புதுப்பித்து இன்னும் உயரம் பறக்கத்தான் விரும்புகிறோம். சில சமயம்தான் இயல்கிறது. நல்லதொரு கவிதைக்கு நன்றிக்கா!

    பதிலளிநீக்கு
  2. புதுச் சிறகுகள் பெற்றோம்
    இதுவரை தொடாத உச்சங்களைத் தொடுவோம்
    மன்ம் கவ்ரந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  3. நன்றி கணேஷ்

    நன்றி ரமணி

    நன்றி ரத்னவேல் சார்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))