திங்கள், 12 டிசம்பர், 2011

சூரியப் பட்டாம்பூச்சி..

அணைத்திருந்த இரவை
விடியல் சிறகால் உதறிப்பறக்கிறது
சூரியப் பட்டாம்பூச்சி..

4 கருத்துகள்:

  1. ஹை! இது பட்டர்ஃப்ளை வாரமா தேனக்கா? சூரியப் பட்டாம்பூச்சி - மிகமிக ரசிக்க வைத்த உவமை. எக்ஸலண்ட்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி கணேஷ்

    நன்றி ரத்னவேல் சார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))