வெள்ளி, 2 டிசம்பர், 2011

காதல் கூலி..

கண்ணுக்குள்
குடித்தனம் புகும் காதல்
முத்தத்தை
குடக்கூலி்யாய்க் கேட்கிறது.

6 கருத்துகள்:

  1. //பேராசை
    கண்ணோ
    எவ்வளவு கொடுத்தாலும்
    போதாது என்கிறது!//

    இப்படித் தொடர்ந்தால் நன்றாக இருக்குமா?

    பதிலளிநீக்கு
  2. சத்தமில்லா முத்தம்...
    அது சத்தான முத்தம்.

    பதிலளிநீக்கு
  3. அதுசரி... குடக்கூலி எவ்வளவு குடுத்தாலும் பத்தாதேக்கா...

    பதிலளிநீக்கு
  4. குடக்கூலி என்பது மாதத்திற்கு ஒரு முறை தருவது . முத்தம் ....

    பதிலளிநீக்கு
  5. நன்றி வெண்புரவி

    நன்றி விச்சு

    நன்றி கணேஷ்

    நன்றீ பிக்சர்.. இதென்ன கேள்வி..?இது சும்மா கவிதை..:)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))