வெள்ளி, 30 டிசம்பர், 2011

சூரியப்பறவை..

இரவுக் கூட்டில் சோம்பல் முறித்து
கதிர்ச் சுள்ளிகள் தெறிக்க
வெளிச்ச இறக்கைகள் விரித்து
பூமியின் ரகசியங்களை
ருசித்தபடி பறக்கிறது சூரியப் பறவை....!!!

6 கருத்துகள்:

  1. இந்த மாசம் மட்டும் 27 போஸ்ட் கலக்குங்க, ஹேப்பி நியூ இயர்

    பதிலளிநீக்கு
  2. ஆனா நீங்க பண்ணும் சின்ன மிஸ்டேக் என்னான்னா ஒரே டைம்ல 3 போஸ்ட், அல்லது 2 போஸ்ட் போடறீங்க, டிராஃப்ட்ல போட்டு வெச்சு கேப் விட்டு போட்டா எல்லா பொஸ்ட்டும் ஹிட் ஆகும்

    பதிலளிநீக்கு
  3. என்ன அழகான உவமை! வியந்தேன், ரசித்தேன். சூப்பர்ப்!

    பதிலளிநீக்கு
  4. நன்றி சிபி.. ஆனால் பொறுமை இருப்பதில்லை..:)

    நன்றி கணேஷ்

    நன்றி சசி.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))