வெள்ளி, 30 டிசம்பர், 2011

நத்தை மேகம்..

நத்தை மேகம்
அவ்வப்போது தலை நீட்டி
மழையாய் ஊர்ந்து கொண்டே..

3 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரத்னவேல் சார்.. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))