ஞாயிறு, 25 டிசம்பர், 2011

மெழுகுக்குள விட்டில்..

பார்வைத்தீயெரிய
மெழுகுக்குளமாய் ஈர்க்கிறாய்..
மூழ்கப் பாயும் விட்டிலாய் நான்..

3 கருத்துகள்:

  1. விட்டில்களுக்கு மெழுகுக் குளத்தில் விழுவதில் என்றும் ஆனந்தம்தான்! சூப்பர்க்கா.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))