புதன், 21 டிசம்பர், 2011

பொன்வண்டுக் கண்கள்..

நினைவுப் பெட்டிக்குள்
ரகசியமாய் ஒளிந்து கிடக்கிறது
நான் பதுக்கி ரசிக்கும்
உன் பொன்வண்டுக் கண்கள்..

4 கருத்துகள்:

  1. எப்போது வேண்டுமானாலும் பெட்டகத்தைத் திறந்து ரசிக்கலாம் அந்த பொன்வண்டுக் கண்களை. என் பெட்டகத்திலும் அப்படி இருவிழிகள் உறைந்து கிடக்கின்றன. அருமையான கவிதைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))