செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஹெலிகாப்டர் பூச்சி.

ஹெலிகாப்டராய் பறந்து வருகிறது தட்டாரப்பூச்சி..
அதன் வாலில் கட்டிய கயிற்றைப் பிடித்துப்
பறந்து வருகிறார்கள் குழந்தைகளும்.

4 கருத்துகள்:

  1. சின்ன வயசுல இதைச் செஞ்சு ரசிக்காத குழந்தைங்களே இல்லைன்னுதான் தோணுது. ரசனையான அந்தக் காட்சியை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது கவிதை. அருமை!

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான கவிதைகள்.
    இப்பொழுதுதான் தங்கள் வலைப்பூ பக்கம் வந்து படிக்க நேரம் கிடைத்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))